FM - மருதம் நெல்லி சமுதாய வானொலி - 89.6
மருதம் நெல்லி எஜுகேஷனல் மற்றும் அறக்கட்டளை
கல்வி, சமூக சேவை, விழிப்புணர்வு – மக்களுடன் வளர்ந்து வரும் ஒரு நம்பிக்கை.
மருதம் நெல்லி சமுதாய வானொலி (Community Radio)
“இது நம்ம ரேடியோ, நமக்கான ரேடியோ”
தர்மபுரி மாவட்டத்தின் முதல் சமுதாய வானொலியான மருதம் நெல்லி சமுதாய வானொலி மூலம், கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான தகவல்கள் வழங்கப்படுகின்றன.
📻 சமுதாய வானொலி (Community Radio – 89.6 MHz)
- சுகாதார விழிப்புணர்வு
- விவசாய ஆலோசனைகள்
- அரசு நலத்திட்ட தகவல்கள்
- வேலைவாய்ப்பு தகவல்கள்
- பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள்
- பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
சமுதாய வானொலி பற்றி (Community Radio)
2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மருதம் நெல்லி சமுதாய வானொலி, தர்மபுரி மாவட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுகிறது. பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்படும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
எங்கள் நோக்கம் (Our Vision)
தகவல் மூலம் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.
எங்கள் பணி (Our Mission)
- சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- கிராமப்புற வளர்ச்சிக்கு பங்காற்றுதல்
- அனைவருக்கும் சமமான தகவல் அணுகலை வழங்குதல்
தொடர்பு கொள்ள (Contact Us)
இடம்:
மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி,
தர்மபுரி மாவட்டம்.
நிகழ்ச்சியில் பங்கேற்க:
📞 04342 280896
📞 04342 290896
தொலைபேசி:
📞 93459 55175
மின்னஞ்சல்:
📧 marutamnellifm@gmail.com
இணையதளம்:
🌐 marutamnelliradio.com













