Department of Civil Engineering
About the Department
The Department of Civil Engineering was started in the year 2009 , sanctioned student intake of 60, now student intake of 30 .The Syllabus prescribed by DOTE, Chennai. The major subjects included are: Structural Engineering, Transportation Engineering and Water Resource Engineering, Geo technical Engineering, Environmental Engineering and Construction Management.
The Department maintains a constant focus on high quality of Teaching and Learning processes in Civil Engineering that makes the outgoing students confident in meeting the challenges arising out of technological advancement in the field. The Department is under the constant care of a team of committed, qualified and student centric Teachers.
Further, the learning activities are supported by several laboratories with advanced instruments and equipments. The major laboratories are: Advanced Structural Engineering Lab, Computer Aided Design and Strength of Materials Lab, Hydraulics Engineering Lab, Soil Mechanics Lab. These laboratories play a crucial role in imparting hands on experience and practical skills to the students.
Department meetings are convened once a month by the Principal and the Head of the Department, and class committee meetings are regularly held to monitor student performance, identify slow learners, and implement necessary remedial measures.
The department also encourages the students in organizing and conducting Seminars and Workshops on chosen field inviting participants from the other Institutions. In order to expose the students to recent technological advances, Guest Lectures are arranged and Industrial traing , internship & Field Visits are regularly arranged and the students are taken to Cement Factories, Brick making units, Railway Workshops, Tanning Industries, Dams and Reservoirs. These activities give the students an exposure to real work-space Environment.
துறையைப் பற்றி
சிவில் பொறியியல் துறை 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 60 மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்டிருந்தது, தற்போது 30 ஆக உள்ளது. பாடத்திட்டம் Directorate of Technical Education (DOTE), சென்னை மூலம் நிர்ணயிக்கப்பட்டது. முக்கிய பாடங்களாக Structural Engineering, Transportation Engineering, Water Resource Engineering, Geotechnical Engineering, Environmental Engineering மற்றும் Construction Management ஆகியவை உள்ளன.
இந்தத் துறை, கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகளில் உயர்தரத்தை நிலைநிறுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. இதனால், இத்துறையில் படித்து முடிக்கும் மாணவர்கள் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் உருவாகும் சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளக் கூடியவர்களாக உருவாகின்றனர். துறை முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்படும், தகுதியான ஆசிரியர்கள் குழுவின் வழிகாட்டுதலில் இயங்குகிறது.
மேலும், கற்றல் செயல்பாடுகள் பல நவீன கருவிகள் மற்றும் உபகரணங்களுடன் கூடிய முக்கிய ஆய்வகங்கள்: Advanced Structural Engineering Lab, Computer Aided Design மற்றும் Strength of Materials Lab, Hydraulics Engineering Lab, Soil Mechanics Lab ஆகிய ஆய்வகங்கள் மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தையும், திறன்களையும் வழங்க முக்கிய பங்காற்றுகின்றன.
முதல்வர் மற்றும் துறைத் தலைவர் தலைமையில் நடைபெறும் துறை மற்றும் வகுப்பு குழுக் கூட்டங்கள் மூலம் மாணவர்களின் செயல்திறன் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மெதுவாக கற்றுக்கொள்ளும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான கூடுதல் ஆதரவு மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், துறை மாணவர்களை Seminars and workshops நடத்த ஊக்குவிக்கிறது. சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களை அறிமுகப்படுத்துவதற்காக Guest Lectures ஏற்பாடு செய்யப்படுகின்றன. Industrial traing , internship & Field Visits மூலம் Cement factories, Brick making units, Railway workshops, Tanning industries, Dams மற்றும் Reservoirs போன்ற இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
Faculty Details
| S.NO | STAFF NAME | QUALIFICATION | DESIGNATION | MOBILE NO |
|---|---|---|---|---|
| 1 | Mrs. M. NANDHINI | ME | HOD | 8072124738 |
| 2 | Mr. K. SANTHAKUMAR | BE | LECTURER | 9788853023 |
| 3 | Mr. A. KAVIYARASAN | ME | LECTURER | 8667085902 |
Laboratory and Field Work







Placement
Coming Soon
Achievements
Coming Soon
Event
Coming Soon
